| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 220830b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a சண்டிகேசுவரர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கல் |
| 500 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சண்டீசுவரர் சிற்பம் மிகவும் எழில் வாய்ந்தது. அண்ணல் கையில் மழுவாயுதம் ஏந்தியுள்ளார். சுகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ள பெருமான் இடது கையை இடது தொடையில் வைத்துள்ளார். மார்பில் முப்புரிநூல் தவழ்கிறது. நீள் செவிகளில் குண்டலங்கள் விளங்க, ஜடாபாரத்துடன், அரையாடை அணிந்து சிவசொரூபியாய் திகழ்கிறாரர். |
| 520 | : | _ _ |a சண்டேசர் சிவபெருமானின் அருள் பெற்ற நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். அணுக்கத் தொண்டரான சண்டேசர் பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் மழுவாயுதத்தை ஏந்தியபடியும், இடது கை தொடையில் வைத்தபடியும் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்துள்ளார். |
| 653 | : | _ _ |a சண்டேசர், சண்டிகேசுவரர், சண்டேசுவரர், சண்டேசப் பெருமான், சண்டீசர், புடைப்புச் சிற்பம், சிற்பத் தொகுதி, தாய்த்தெய்வம், சைவம், கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், கற்சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம், அகழ் வைப்பகம், சிற்பம், கல், கங்கை கொண்ட சோழீசுவரர், பெருவுடையார், முதலாம் இராசேந்திர சோழன், இராஜேந்திர சோழன், சோழர், கலைப்பாணி, அரியலூர் மாவட்டம், சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், அருங்காட்சியகம் |
| 700 | : | _ _ |a க.த. காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |b கங்கை கொண்ட சோழபுரம் அகழ் வைப்பகம் |c கங்கை கொண்ட சோழபுரம் |d அரியலூர் |f ஜெயங்கொண்டம் |
| 905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 11.2073850934857 |
| 915 | : | _ _ |a 79.4497313114474 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001641 |
| barcode | : | TVA_SCL_001641 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |